Monday, March 21, 2016

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாணின் விலை 4 ரூபாவால் அதிகரிக்கப்படுகின்றது.

450 கிராம் நிறைகொண்ட பாண் இறாத்தல் ஒன்றின் விலை 4 ரூபாவினால் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
Disqus Comments