எதிர்வரும் 09.04.2016 அன்று அரச பணி புரிவோருக்கு மதுரங்குளி Dream Hall ல் இடம்பெறவுள்ள மாபெரும் இலவச கருத்தரங்கில் நீங்களும் கலந்து பயன்பெறுங்கள்.
அரச தொழில் செய்வோர் ஏன் மேல்நிலை பதவிகளுக்கு செல்வதில்லை, வாய்ப்புக்களை ஏன் பயன்படுத்துவது இல்லை, அவர்களின் மனப்பாங்கில் உள்ள குறைகள் யாது?, இவர்களுக்கு இருக்கின்ற வாய்ப்புக்கள் யாது?
இப்படி பல விடயங்களை பற்றிய தெளிவுகளும், கேள்வி பதில்களும் இடம்பெரவுள்ளன.
ஆகவே நீங்கள் அனைவரும் கலந்து பயன் பெறுங்கள்.
ஆசான்கள், கிராம உத்தியோகம் செய்வோர், நீதிமன்றம் வைத்தியசாலைகள், அரச அலுவலகங்களில் பணியாற்றுவோர் என்று அனைவரும் கலந்துக்கொள்ளலாம்.
*விரிவுரை வழங்க இருப்பவர்-
FAZIR MOHIDEEN -(MBA-UK),(IAB-UK),(ACS-TMI-USA),
(ALB-TMI-USA)
Chairman -
Weswood International College - Kandy
Loyal Ladies College -Kandy
Universal Consultancy (pvt) Ltd - Kandy
பதிவுகள் ஏற்கப்படும் கடைசி திகதி- 01.04.2016
பதிவுகளுக்கு- 0767961985
ஏற்பாடு -
எஸ். ஆப்தீன் எஹியா
முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்,
உயர் பீட உறுப்பினர் -ACMC