புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு பயிற்சிப் பட்டறை நிகழ்வு நாளை டாக்டர்.நபீஸா மனாப் அவர்களின் தலைமையில் நடாத்த ஏற்பாடாகியுள்ளது.
குழந்தைகளிடம் காணப்படும் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் : கல்வியில் ஆர்வம் குறைவு, மெதுவாக கற்றல், எவ்வாறு  மூளையின் ஆற்றலை அதிகருப்பது, குழந்தைகளுக்கான உணவு பழக்கங்கள் என்று பல சுவாரஷ்யமான விடயங்களும் கலந்தாலோசிக்கப்படவுள்ளது.
(சிரேஷ்ட உளவல ஆலோசகர்)  விரிவுரையாளர் : DR.NAFISA MANAF
அனுமதி இலவசம் 
இடம் : பாத்திமா மகளிர் கல்லூரி , புத்தளம்.
காலம் : 19/03/2016 (சனிக்கிழமை)
நேரம் : 03.30 P.M - 06.00 P.M மணிமுதல் .
மேலதிக விபரங்களுக்கு : 0716638088.
