Monday, March 28, 2016

அமெரிக்காவின் பாதுகாப்பு இல்லாவிட்டால் சவூதி அரேபியா என்ற நாடே இல்லாமல் போய்விடும்

அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபா் வேட்பாளராக தொடந்து பல மாகாணங்களிலும்முன்னிலையில் இருந்து வருபவா் டொனால்ட் டிரம்ட்.
அதிபராவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ள வேட்பாளராக பெரிதும் பேசப்பட்டு வரும் டொனால்ட் டிரம்ட், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமா்சனங்களை  தேடிக் கொள்வதில் பிரபல்யமானவராக இருந்து வருகின்றார்கள்.

இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல நியூயோர்க் டைம்ஸ் பத்திரிவைக்கு தனது வெளியுறவுக் கொள்ளை குறித்து நீண்ட பேட்டி ஒன்றை டொனால்ட் டிரம்ட் அளித்துள்ளார்.

அமெரிக்காவின் பாதுகாப்பு இல்லாவிட்டால் சவூதி அரேபியா என்ற நாடே இல்லாமல் போய்விடும் என டொனால்ட் டிரம்ட் மிரட்டியுள்ளார்.

Disqus Comments