(ராபி ஷரீப்தீன்) துருக்கி நாட்டின் 2016/2017ம் கல்வி ஆண்டுக்கான புலமைப்பரசில் விண்ணப்பபடிவங்கள் இலங்கை மாணவா்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன.Undergraduates, Master's Students and Research Scholarships என்ற அடிப்படையில் புலமைப்பரிசில் வழங்கப்பட விருக்கின்றன.
மேற்படி துருக்கி நாட்டில் கல்வியைத் தொடர விரும்புபவா்கள் எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னா் http://www.trscholarships.org/index.php/en/ தளத்திற்கு சென்று விண்ணப்பங்களை சமா்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.