Saturday, April 9, 2016

2016ம் ஆண்டு உயா் தரப் பரீட்சை ஆகஸ்ட் 2ம் திகதி முதல் ஆகஸ்ட் 27ம் திகதி வரை

கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
Disqus Comments