Wednesday, April 6, 2016

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றேடுத்த தாய்... - இந்தியாவில் சம்பவம்.

23 வயதான தாயொருவர் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இந்தியாவின் சண்டிகார் மாநிலத்தில் உள்ள மருத்தவமனையில் இந்த குழந்தைகள் பிறந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தாயின் முதலாவது பிரசவத்தில் பிறந்த குழந்தை சில விநாடிகளில் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் 2 வருடங்களுக்கு பிறகே 5 குழந்தைகளை இந்த தாய் பெற்றேடுத்துள்ளார்.

குறித்த குழந்தைகள் தற்போது நலமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disqus Comments