Tuesday, April 5, 2016

கட்டாரில் இலங்கையருக்கு சொந்தமான பணப்பை மற்றும் சாரதி அனுமதிப் பத்திரம் தொலைந்தது.

கல்முனைகுடி-03 ஐ சேர்ந்த அஜ்மீர் ஆகிய எனது மணி பேஸ் கடந்தள்ளிக்கிழமை கட்டார் – அல் அத்தியா (Industrial area – 10 )இல் வைத்து தொலைத்து விட்டேன் அதில் 1300 QR பணமும் அத்துடன் Sri Lanka Driving license உள்ளது. மேலும் அதில் என்னை தொடர்பு கொள்ளுவதற்கான Phone No அல்லது Qatar நாட்டு விலாசமோ இல்லை . எனவே, தயவுசெய்து இந்த தகவலை உங்களால் முடியுமானவரை அதிகமாக Facebook , Whats-app , Viber மூலமாக பரப்புமாறு வேண்டிக் கொள்கிறேன் தயவு செய்து இதை வாசித்துவிட்டு பகிராமல் இருந்து விடாதீர்கள் அந்த பணம் எனது மாத சம்பளம் நாட்டுக்கு அனுப்ப எடுத்து எடுத்துச்செல்லும் போதே தொலைத்து விட்டேன். எனது phone no :7746 4852.


I am Ajmir, Sri Lanka , I lost my wallet last Friday at Qatar, Al Aththiya ( Industrial Area -10) with 1300 QR money + Srilankan Driving License please note that there no any contact details in the wallet if anyone fine it please contact me. Phone : 7746 4852
Disqus Comments