- இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள்.
v திவி நெகும – ஒரு மில்லியன் வீட்டுத்தோட்ட மனைப் பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்.
v நணஸல - பின்தங்கிய கிராமங்களுக்கு தொழில் நுட்ப நிலையங்களை அமைத்தல்.
v மகநெகும – கிராமிய மற்றும் விவசாய வீதி, வீதி வலயமைப்பின் அபிவிருத்தி
v புரநெகும – அபிவிருத்தி செய்யப்பட்ட குடியிருப்புக்கள்.
v திரிய பி்ஸ்ஸ – வறியவா்களுக்கான தரமான வீடுகள்
v கமநெகும – கிராமிய பொருளாதாரத்தை வலூவூட்டல்
v தஹஸக் மகவெவ் – பத்தாயிரணம் குளங்கள் நிர்மாணம் செய்தல்
v அபி மன்ஸல திட்டம் – யுத்தத்தின் போது பாதிப்படைந்து தங்கி வாழும் நிலையில் உள்ள மாற்றுத் திறனுடைய இராணுவ வீரா்களை பராமரிப்பதற்காகவும், அவா்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காகவும், அறிமுகப்செய்யப்பட்டதே இந்த திட்டமாகும். 2014 ஏப்ரலில் இத்திட்டத்தின் மூன்றாவது கட்டம் குருநாகலில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 1ம், 2ம்,கட்டங்கள் முறையே அனுராத புரம், கம்புறுபிட்டியவில் ஆரம்பிக்கப்பட்டவை குறிப்பிடத்தக்கது.
v கிரீடா சக்தி – கிராமிய பிரதேசங்களில் உள்ள குறிப்பிடத்தக்க திறமைகளையுடைய விளையாட்டு வீரா்களையும், வீராங்களையும், கண்டறிந்து அவா்களுடைய திறமைகளை சா்வதேச தரங்களுக்கு கொண்டு வருதல்.
v தேசிய மரநடுகை – நகர மற்றும் கிராமியப் பிரதேசங்களில் மீள் காடு வளா்ப்பு
v வனதுரு செவன – கலாசார பெறுமதிகளுடன் காடுகளை வளா்த்தல்.
v ஹரித லங்கா – சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டம்
v ஹெலதுரு செவன – வெளிநாட்டு மரங்களுக்கு பதிலாக தேசிய மரங்களுடன் கூடிய வனாந்தரங்களை உருவாக்கும் திட்டம்.
v பிலிசரு – குப்பை கூளங்களை மீள் சுழற்சிக்கு உட்படுத்தி குப்பை முகாமைத்துவ செயற்திட்டம்.
· 115 உள்ளூா் அதிகார சபைகள், 7 இராணுவ அமைப்புக்கள், 3 கல்வி நிறுவனங்களாக 125 அமைப்புக்கள் ஈடுபடுகின்றன.
· இவற்றின் மூலம் 127.95MT. நாளாந்தம் அகற்றப்படுகின்றன.
v nrup jpupa – fpuhkpa gpuNjrq;fis mgptpUj;jp nra;jhy;.
v cUk mUz ghJfhg;G epjpak; - ehl;bd; Guhjd fl;blk;> jsghlk;> E}jd rhiy vd;gtw;iw ghJfhj;J guhkupf;Fk; jpl;lk;
v ney;rpg; - tlf;F fpof;F cs;s+uhl;rp Nritfis Nkk;gLj;Jk; jpl;lk;.
v nahTd;jpupa - ,isQh; Cf;F tpg;Gj; jpl;lk;.
v jpupa fhe;jh – FLk;gj;jpdJk;> r%fj;jpdJk; mbg;gilahd ngz;fis rf;jpa+l;Lk; jpl;lk;.
v [ayq;fh – Rdhkp mdh;j;jj;jhy; ghjpf;fg;gl;l tPLfs;> kw;Wk; cl;fl;likg;G trjpfis kPz;Lk; tpiuthf fl;bnaOg;Gk; jpl;lk;.
v tpJyK yq;fh – ahtUf;Fk; kpd;rhuk; jpl;lk;
v uz [aGu – caph; ePj;j kw;Wk; KOikahf CdKw;w epiyf;Fs;shfpAs;s xt;nthU gil tPuuJ FLk;gj;jpw;Fk; xU fhzpapd; my;yJ xU tPl;bd; cupikia cWjp nra;Ak; nghUl;L Muk;gpf;fg;gl;l jpl;lk;.
v fg;Uf Gutu – njd;id cw;gj;jpia mgptpUj;jp nra;tjw;fhd jpl;lk;.
v ,yq;ifapy; Fwpj;njhJf;fg;gl;l gpuhe;jpa mgptpUj;jp Kd;ndLg;Gf;fs; ehL KOtJk; khfhz kl;l kw;Wk; fpuhkpa mgptpUj;jp Jupjg;gLj;Jtjw;fhd gpd;tUk; jpl;lq;fis eilKiwg;gLj;jg;gLfpd;wd.
1. tlf;fpd; tre;jk; - tlkhfhzk;
2. tak;g GGJt – tlNky; khfhzk;
3. fpof;fpd; cjak; - fpof;F khfhzk;
4. GGjK nty;yr - Cth khfhzk;
5. u[ul;l eNthjah – tlkj;jpa khfhzk;
6. rgufKt mUz Nyhfa – rgufKt khfhzk;
7. fe;Jul eNthja – kj;jpa khfhzk;
8. WFZ cjhza - njd;khfhzk;
9. ud; mUz – Nky; khfhzk;.