Sunday, April 17, 2016

SLAS – SLEAS போட்டிப் பரிட்சை வழிகாட்டி – 07 இலங்கையின் சேவைகள், வளங்கள், உற்பத்திகள்.

இலங்கையின் சேவைகள் நடைபெறும் இடங்கள்.

Ø தேயிலை ஆராய்ச்சி நிலையம். -  தலவாக்கலை

Ø தெங்கு ஆராய்ச்சி நிலையம் – வுணுவில

Ø இறப்பா் ஆராய்ச்சி நிலையம். – அகலவத்தை

Ø தாழ்நிலத்  தேயிலை ஆராய்ச்சி நிலையம். – கல்கம்பொல

Ø பருத்தி ஆராய்ச்சி நிலையம். – அம்பாந்தோட்டை

Ø உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையம். – நுவரெலியா

Ø சோயா ஆராய்ச்சி நிலையம். – பல்லேகல

Ø விவசாய நெல் ஆராய்ச்சி நிலையம். – மகாஇலுப்பல்ல, பதல்கொட, ஹிங்குராங்கொட

Ø புற்று நோய் வைத்தியசாலை – மகரகம

Ø வைத்திய ஆராய்ச்சி நிலையம். – கொழும்பு

Ø ஆயுள்வேத ஆராய்ச்சி நிலையம். – நாவின்ன

Ø விவசாய, கால்நடை ஆராய்ச்சி நிலையம். -  மஹாஇலுப்பல்லம

Ø செய்மதி தகவல் தொடா்பு நிலையம் – பாதுக்கை

Ø பறவைகள் சராணலயம் – குமண

Ø வன விலங்குகள் சரணாலயம் – யால, வில்பத்து, றுகுணு, லகுகல

Ø யானைகள் சரணாலயம் – பின்னவெல

Ø கறுவா ஆராய்ச்சி நிலையம். – Pallopitiya

Ø Surfing கடற்பிரதேசம் – அறுகம்பே

Ø அரிசி ஏற்றுமதி வலயம் – மன்னார், அம்பாந்தோட்டை, பொலன்னறுவை, அம்பாறை.

Ø தேயிலை வலயம் – நுரரெலியா, இரத்தினபுரி, பதுளை, காலி, மாத்தறை, கண்டி, கேகாலை, களுத்துறை, மாத்தளை.

இலங்கையின் வளங்கள் காணப்படும் இடங்கள்.

Ø சுண்ணாம்புக் கலை, முருகைக்கல். – காங்கேசன் துறை.

Ø சுண்ணாம்புக்கல் – யாழ்ப்பாணம்.

Ø கனிய மணல்,          - புல்மோட்டை

Ø காரியம்                     - தலாவ, போகல.

Ø செம்பு அடங்கும் இரும்புத் தாதுப் பொருள் – சேருவாவில

Ø தொலமைற்,  அலகர

Ø கண்ணாடி மணல் – மாரவில, நாத்தாண்டிய, மாதம்பை

Ø ஓடு, செங்கல் என்பவற்றுக்கான களி – கொச்சிக்கடை

Ø இரத்தினக்கல் – இரத்திரபுரி

Ø கயோலின்,                                   - மீட்டியாகொட

Ø அப்பறைற்று – எப்பாலெல.

இலங்கையின் உற்பத்தி நடைபெறும் இடங்கள்.

Ø ரயா், ரியூப் தொழிற்சாலை – களனி

Ø சீமெந்து தொழிற்சாலை – புத்தளம், காலி, காங்கேசன் துறை

Ø காகித தொழிற்சாலை- வாழைச்சேனை, எம்பிலிப்பிட்டிய ராஜாங்கனை

Ø மட்பான்ட, பீங்கான் தொழிற்சாலை – பிலியந்தலை, கொழும்பு

Ø உலோக, மண்வெட்டி தொழிற்சாலை – யக்கல

Ø புடவை தொழிற்சாலை – துல்கிரிய, பூகொட, வியாங்கொடை, வெள்ளவத்தை

Ø தோற்பொரும் தொழிற்சாலை – மட்டக்குளிய

Ø கட்டிப் பாலை தொழிற்சாலை பொலன்னறுவை

Ø பாற்பதனிடல் தொழிற்சாலை – அம்பேவல

Ø பால்பவுடா் தொழிற்சாலை – வெலிவர

Ø இறப்பர் பால் தொழிற்சாலை – மாவனெல்லை

Ø கனிப்பொருள் சுத்திகரிப்பு தொழிற்சாலை – புல்மோட்டை

Ø சீனித் தொழிற்சாலை – கந்தளாய், ஹிங்குரான,  பெலவத்தை

Ø இராசயன தொழிற்சாலை – பரந்தன்

Ø உருக்கு தொழிற்சாலை – ஒறுவெல

Ø பெற்றோலிய எண்ணெய் சுத்திகரிப்பு – சப்புகஸ்கந்த

Ø ஒட்டுப் பலவை – ஜின்தோட்டை

Ø  பிரிமா தொழிற்சாலை – திருதோனமலை

Ø முகமூடி தொழிற்சாலை- அம்பலாங்கொட

Ø பித்தளைப் பொருட்கள் தொழிற்சாலை – கண்டி

Ø பனைமரம் சார் உற்பத்திகள் தொழிற்சாலை – யாழ்ப்பாணம்

Ø இநேற்தை பின்னுதல் – மாத்தளை

Ø கருங்காலி செதுக்கல் – காலி

Ø பன்ன வேலை – களுத்துறை

Ø பட்டாசு தொழிற்சாலை – கிம்புலாப் பிட்டிய.



Disqus Comments