Monday, April 18, 2016

SLAS – SLEAS போட்டிப் பரிட்சை வழிகாட்டி – 08 பிரதான பாதைகள், புகையிரத சேவை

இலங்கையின் பிரதான வீதிகளின் பெயா்கள்.
இல
வீதியின் பெயா்
மொத்த நீளம் (KM)
A000
கொள்ளுப்பிட்டி – ஸ்ரீஜெயவா்த்தன புர
7
A001
கொழும்பு – கண்டி
116
A002
கொழும்பு-காலி-அம்மாந்தோட்டை-வெள்ளவாய
318
A003
பேலியகொட-புத்தளம்
127
A004
கொழும்பு-இரத்தினபுரி-வெள்ளவாய-மட்டக்களப்பு
430
A005
பேராதன-பதுளை-செங்கலடி
276
A006
அம்பேபுஸ்ஸ-குருநாகல்-திருகோணமலை
199
A007
அவிஸ்ஸாவெல்ல-ஹெட்டன்-நுவரெலியா
119
A008
பாணந்துறை-நம்பாபன-இரத்தினபுரி
68
A009
கண்டி-யாழ்ப்பாணம்
321
A010
கட்டுகஸ்தோட்ட-குருநாகல்-புத்தளம்
125
A011
மரதன்கடவல-ஹபரன-திருகண்டிமடு
129
A012
புத்தளம்-திருகோணமலை
177
A013
கல்குளம்-அநுராதபுரம்
117
A014
மதவாச்சி-மன்னார்-தலைமன்னார்
114
A015
மட்டக்களப்பு-திருகண்டிமடு-திருகோணமலை
131
A016
பெரகல-ஹாலிஎல
40
A017
காலி-தெனியாய-மாதம்பே
144
A018
பெல்மதுள்ளை-எம்பிலிப்பிட்டிய-நோனாகம
88
A019
பொல்கஹவெல-கேகாலை
12
A020
அநுராதபுரம்-ரம்போவ
15
A021
கேகாலை-புளத்கொஹுபிட்டிய-கரவனல்ல
42
A022
பசறை-மொனறாகலை
34
A023
வெள்ளவாய-எல்ல-கும்பல்வெல
31
A024
மாத்தறை-அக்குரஸ்ஸ
20
A025
சியம்பலன்துவ-தமன-அம்பாறை
57
A026
கண்டி-மஹியங்கனை-பதியத்தலாவை.
105
A027
அம்பாறை-உஹன-மகாஓயா
58
A028
அநுராதபுரம்-பாதெனிய
85
A029
வவுனியா-ஹொரவப்பொத்தானை
46
A030
வவுனியா-பறையனான்குளம்
36
A031
காரைதீவு-அம்பாறை
24
A032
நாவற்குழி-கேரதீவு-மன்னார்
98
A033
ஜாஎல-ஏக்கல-கம்பஹா-யக்கல
17
A034
மாங்குளம்-முல்லைதீவு
49
A035
பரந்தன்-கச்சை-முல்லைத்தீவு
52
மொத்தம்

3724

புகையிரத சேவை
·         இலங்கையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது 1865ல் ஆகும். 
·         முதலாவது புகையிரதப் பாதை கொழும்பிற்கும் அம்பேபுஸ்ஸவிற்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
·         இலங்கை புகையிரத சேவைப் பாதைகள்.
பாதையின் வகை
போக்குவரத்து பிரதேசம்
பிரதான பாதை
கொழும்பு- பதுளை
தெற்குப் பாதை
கொழும்பு – மாத்தறை
வடக்குப் பாதை
கொழும்பு –காங்கேசன் துறை
·         மட்டக்களப்பு பாதை மகாஓயா சந்தியிலிருந்து
·         திருகோணமலை பாதை மகாஓயா சந்தியிலிருந்து
புத்தளம் பாதை
கொழும்பு – புத்தளம்
களனி பள்ளத்தாக்குப் பாதை
கொழும்பு – யட்டியந்தோட்டை
சபரகமுவ பாதை
அவிசாவளை – ஒபநாயக்க – இரத்தினபுரி
மன்னார் பாதை
கொழும்பு – தலை மான்னார்

இலங்கை புகையிரதங்களின் பெயா்கள்.
புகையிரதத்தின் பெயா்
சேவை மார்க்கம்.
உடரட்ட மெனிக்கே
கொழும்பு- பதுளை(மலைநாடு)
பொடி மெனிக்கே
கொழும்பு – பதுளை
டிக்கிரி மெனிக்கே
கொழும்பு – ஹட்டன்
செங்கடகல மெனிக்கே
கொழும்பு – கண்டி (கண்டியின் பழைய பெயா்)
யாழ்தேவி
கொழும்பு – காங்கேசன் துறை
உதயதேவி
கொழும்பு – மட்டக்களப்பு
மஹவ கடுகதி
கொழும்பு – மாகோ
ரஜரட்ட ரஜனி
கொழும்பு – மாத்தறை
றுகுணு குமாரி
கொழும்பு – மாத்தறை
சதுத்ர தேவி
கொழும்பு – காலி
களுகுமாரி
கொழும்பு மாத்தறை
சாகரிக்கா
மருதானை – காலி
முத்துகுமாரி
கொழும்பு – புத்தளம்.

·         இலங்கை பிரதான புகையிரத நிலையங்கள் – 183
·         இலங்கையின் உப புகையிரத நிலையங்கள் – 160
·         புகையிரத கடவைகள் – 1083





Disqus Comments