Friday, June 24, 2016

அல் இஷ்ரா மக்கள் அமைப்பின் புனித ரமழான் வேண்டுகோள் முஸ்லீம் ஏழை மக்களுக்கு உதவுங்கள்

மன்னார் மாவட்டத்தில் மிகவும் வருமை கோட்டின் கீழ் வாழும் நம் ஏழை இஸ்லாமிய சொந்தங்களுக்கு உதவுங்கள். இப்புனித ரமழான் மாதத்தின் நாம் இம் மக்களுக்கு உலர் உணவு மற்றும் உடை என்பன வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். ஆகவே நம் இஸ்லாமிய சொந்தங்களே எம்மோடு இணைந்து உங்களுடைய ஸக்காத், ஸதக்காக்களை வழங்கி உதவி செய்யுங்கள். 

மேலதிக விபரங்களுக்கு 
செயலாளர்: 
அஹமட் ஸபீர் 0770242825 0757741086 0778166647 
வங்கி கணக்கிலக்கம்: A. Safeer Sampath: 115654275417 
A. A. Rilfan Commercial: 8170011107.

Disqus Comments