Thursday, October 6, 2016

விருதோடை மு.ம.வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள்.


(TM.RIZVI) ஒக்டோபர் 06 உலக ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் 2016 ம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களால் இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதிபர் M.H.M அமீர் தலைமையில் அரங்கேற்றப்பட்ட இந் நிகழ்வில் ஆசிரியர்களுக்கான விளையாட்டுக்கள்,கலை நிகழ்வுகள்,சிற்றுண்டி, நினைவுச் சின்னங்கள் வழங்குதல் போன்ற அம்சங்கள் உள்வாங்கப்பட்டிருத்தன.









Disqus Comments