Wednesday, October 19, 2016

முள்ளிப்பொத்தானையைச் சோ்ந்தவா் மாரடைப்பால் குவைத்தில் மரணம் -

அஸ்ஸலாமு  அலைக்கும்

முள்ளிப்பொத்தானை 95 ம் கட்டையைச் சேர்ந்த   அனிபா என்பவர் 18/11/2016 அன்று இரவு குவைத் நாட்டில் காலமானார்.    இன்னாலில்லாஹி வயிளாஹி ராஜிஊன்  இவர் இரவு தனது அறையில் உறங்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாக  தகவல் தெரிவிக்கின்றன.  

இவரின் ஜனாசா    குவைத் சுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகின்றன. பிந்திக்கிடைத்த தகவல்களின் படி அவரது ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (20-10-2016ம்) திகதி அடக்கப் செய்யப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.   அன்னாரின் அனைத்து பாவங்களையும் பொருந்தி மேலான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக ஆமீன்.
( குவைத்திலிருந்து  - நிப்ராஸ்)
Disqus Comments