பேருவளை இக்ரா கல்லூரியில் மின்னியல் பிரிவில் முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவனும் 124 கண்டி வீதி பறகஹதெனிய என்னும் முகவரியை வசிப்பிடமாகவும் கொண்ட 17 வயதுடைய ஏ. எம் முஹம்து ஹம்ஸல் என்ற மாணவனின் இரு சிறு நீரகங்களும் செயல் இழந்து கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவரது சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக இருபது இலட்சம் ரூபா செலவாகும் என கண்டி போதனா வைத்தியசாலையின் சிறு நீரக விசேட நிபுணத்துவ வைத்தியதிகாரி ஏ.டப்லியு. ஏம் வஸீல் தெரிவித்துள்ளார்.
இவரது தந்தை அப்துல் முனாப் சாதாரண தொழில் புரிபவர். எனவே இம்மாணவனின் சத்திர சிகிச்சைக்காக இவரின் பெற்றோர்கள் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர்.
முயுமான நிதி உதவியை வழங்குமாறு பெற்றோர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
*என். பீ. ஏ. முனாப்*
*கணக்கு இலக்கம்;- 199200123230868*
*மக்கள் வங்கி*
*கிளை மாவத்தகம*
*தொலைபேசி இலக்கம் 0778393929 -0372297560*
தகவல்: இக்பால் அலி