Tuesday, November 29, 2016

சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண சமூக  சேவை உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண  முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

திருகோணமலையில் உள்ள மாகாண சபைகக் கட்டடத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது

இதில் 11 சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள்  வழங்கப்பட்டன

அரச உத்தியோகத்தர்கள் செயற் திறனுடன் பணியாற்றுவதன் ஊடாக கிழக்கு மாகாணத்தின் நிர்வாகத்தை மேம்படுத்த முடியும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.


Disqus Comments