Saturday, November 26, 2016

நேற்றிரவு களுத்துறை ஜும்மா மஸ்ஜித் மீது இனம் தெரியாதோரால் கல்வீச்சு (படங்கள்)!


களுத்துறை மஹாஹீனட்டியங்கல ஜும்மா மஸ்ஜித் மீது இனம் தெரியாதோரால் நேற்றிரவு கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது!
பள்ளிவாசல்கள் மீது இடம்பெற்றுவரும் இனவாத தாக்குதலின் தொடர்ச்சியாக இது இருக்கலாமென நம்பப்படுகிறது!
-அல்மஷூறா நியூஸ்.








Disqus Comments