ஐ.தே.கட்சியின் கற்பிட்டி அமைப்பாளரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான U.M.M. Akmal அவர்களின் வேண்டுகோளை அடுத்து ஐ.தே.கட்சியின் புத்தளத் தொகுதி அமைப்பாளர் M.N.M. Nasmi அவர்களின் கோரிக்கையின் பிரகாரம் (Skill Development Ministry) மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சின் கீழ இயங்கும் Naika நிறுவனத்தினால் கற்பிட்டி (Mason) மார்களுக்கான training 19.11.2016 அன்று பயிற்சியளிக்கப்பட்டதில் கற்பிட்டி Mason மார்களின் கட்டுமான வேலைகளில் காணப்படும் பிரதான குறைகளை கண்டறிந்து அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
எதிர்வரும் 26ஆம் திகதி அவர்களுக்கான முதல்ற்கட்ட கொடுப்பனவாக 10,000 ரூபா வழங்கப்படுவதோடு மாதாந்தம் 10,000 ரூபா என்ற அடிப்படையில் ஒருவருக்கான மொத்தக் கொடுப்பனவாக 30,000 ரூபாவும் 7,500 ரூபாய் பெறுமதியான உபகரனங்களுமாகும். கற்பிட்டி Masons மொத்தம் 74 பேருக்கான இந்த பயிற்சிவிப்புடன் 37,500/- கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றது.
இவர்களுக்கான மொத்தம் இருபத்தி எழு இலட்சத்து எழுபத்தையாயிரம் ( 27,75,000) ரூபாய்கள் என்பதோடு. இவைகளாவன ஐ.தே.கட்சியின் கற்பிட்டி அமைப்பாளர் U.M.M. Akmal அவர்களின் முயற்சியால் கற்பிட்டி வாழ் கட்டுமாணப் பணியாளர்களின் நலன் கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விடயங்கள் என்பதோடு.
இப்பயிற்சிகளின் முடிவில் தரங்கள் என்ற அடிப்படையில் Certificates வழங்கப்படும் என்பதாகவும் இதில் நல்ல தரமான A Grade Certificates பெறுகின்றவர்கள் வெளி நாடுகளுக்கு supervisor தரத்துக்கு செல்லமுடியும் என்றும் வெளி நாடுகளில் இத்திரமைகளுக்கான மாதாந்த சம்பளமாக (200,000/-) இரண்டு இலட்சம் ரூபாய்கள் வரை சம்பளம் பெற முடியும் என்றும் பயிற்றுவிப்பாளர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.