Friday, December 9, 2016

பிரபல பாடசாலைகளுக்கான புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகள் இதோ!


கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான, பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. 

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு வெவ்வேறாக வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. 


Disqus Comments