Tuesday, December 6, 2016

முதல்வர் ஜெயலலிதா உயிர் பிரிந்தது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை(06 டிச 2016): தமிழக முதல்வர் ஜெயலலிதா (68) சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்றுகு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் இன்று இரவு 11:30 மணிக்கு அவர் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
Disqus Comments