Tuesday, December 6, 2016

அம்மா மறைவின் பின்னா் தமிழக முதல்வராக ஒ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டார்!

சென்னை: தமிழக முதல்வராக ஒ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா காலமானதையடுத்து இன்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வராக ஒ. பன்னீா் செல்வம் (OPS) தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
Disqus Comments