Monday, December 26, 2016

இலங்கையில் தொழிநுட்ப கல்வியும் தேசிய தொழில் தகைமையும்

இன்றைய காலகட்டத்தில் பாடசாலை கல்வியை இழந்தவர்களுக்கு கல்வி வளர்ச்சி எற்படுத்தும் நோக்கத்தில் இலங்கை அரசாங்கம் இவர்களையும் கல்வியில் இனைக்கும் நோக்கத்தில் கொண்டு வந்த திட்டமே இத்திட்டம் ஆகும் இதன் மூலம் பாடசாலை கல்வியை இழந்தவர்கள் தொழிநுட்ப கல்வியை கற்று பட்டதாரி வரை பட்டம் பெறுவதற்குரிய வசதி வாய்ப்பினை வழங்குகிறது இதனை 07 மட்டங்களாக பிரிக்கின்றனர்.

☆Level 1
☆Level 2
☆Level 3

இம் மூன்று மட்டங்களையும் பூர்த்தி செய்யும் நபர்கள் க.பொ.த சாதாரண பரிட்சை பெறுபேறுகளுக்கு சமனான தகைமையை பெறுகின்றனர்.
(Level 3 = G.c.e O/L rusalt)

☆Level 4
இந்த மட்டத்தை பூர்த்தி செய்யும் நபர்கள் க.பொ.த உயர்தர பரிட்சை
பெறுபேறுகளுக்கு சமனான தகைமையை பெறுகின்றனர்.
(Level 4 = G.c.e A/L rusalt)

☆Level 5
இந்த மட்டத்தை பூர்த்தி செய்யும் நபர்கள் தேசிய டிப்ளோமா சான்றிதழ் நிலையினை பெறுகின்றனர். 
(Level 5 = Diploma certificate)

Level 6
இந்த மட்டத்தை பூர்த்தி செய்யும் நபர்கள் உயர் தேசிய டிப்ளோமா சான்றிதழ் நிலையினை பெறுகின்றனர்.
(Level 6 = Advance Diploma certificate)

☆Level 7
இந்த மட்டத்தை பூர்த்தி செய்யும் நபர்கள் பட்டதாரி பட்டச் சான்றிதழ் நிலையினை பெறுகின்றனர்.
(Level 7 = Degree certificate)

இதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறப்பான வேலை வாய்ப்பினையும் உயர் சம்பளத்தையும் இலகுவாக பெற்று கொள்ளலாம். 

இப் பயிற்சி நெறியினை பின்வரும் இடங்களில் தொடரலாம்

Technical College
German Technical College
Naita
University College
VTA
Youth Club institute
Univotec University
Ocean University
TVEC approve any Private Institute

றபீக் சர்றாஜ்
தொழில் வழிகாட்டல் ஆலோசக உத்தியோகத்தர்
மூதூர்
Disqus Comments