Wednesday, December 7, 2016

சுகாதார அமைச்சினால் மன்னாரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

சுகாதார அமைச்சினால் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தில்  வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனும்  கலந்துகொண்டார் 

"இன்றே பரிசோதிப்போம் " எனும் தொனிப்பொருளில்  மன்னார் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலமானது  கச்சேரி,விளையாட்டு அரங்கினூடாக மீண்டும் வைத்திய சாலைக்கு சென்று நிறைவுபெற்றது.



Disqus Comments