Sunday, January 22, 2017

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து கொழும்பில் இடம்பெற்ற போராட்டம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை  எதிர்த்து நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக இலங்கையிலும் நேற்று  போராட்டம் இடம்பெற்றது.

கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
 
இளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் விடுத்த அறிவிப்பையடுத்து  பெரும் திரளான இளைஞர்கள் யுவதிகள் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

 
Disqus Comments