ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக இன்று (வெள்ளிக்கிழமை - 20-01-2017) காத்தார் வாழ் தமிழர்கள் அனைவரும் இணைந்து கண்ட பேரணி ஒன்றை நடாத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய காலாச்சார மையத்தில் (Islamic cultural museum park) கட்சி மத பாகுபாடின்றி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.