Sunday, February 5, 2017

தேசிய கல்வியல் கல்லூரி அனுமதிப்பதற்கான நேர்முக தேர்வு அடுத்த வாரம்!

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முக தேர்வுகள் அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி நாடு பூராகவுமுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளில் 27 கற்கை நெறிகளுக்காக 4069 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர்.
Disqus Comments