Sunday, February 12, 2017

மதுரங்குளி மேர்ஸி கல்வி வளாகத்தில் முன் பள்ளி ஆசிரியைகளுக்கான விஷேட பயிற்சி நெறி

விண்ணப்பம் கோரல்.
முன் பள்ளி ஆசிரியைகளுக்கான விஷேட பயிற்சி நெறி
( Diploma in Pre-school Teaching - NVQ Level 5)

புத்தளம் மதுரங்குளி பிரதேசத்தில் அமைந்திருக்கும் அரச அங்கீகாரம் மற்றும்  ISO தரச் சான்றிதழ் பெற்ற இஸ்லாமிய கல்வி நிறுவனமான மேர்ஸி கல்வி வளாகம் முஸ்லிம் சமூகத்தின் யுவதிகளின் நலன் கருதி  மேற்படி பயிற்சி  நெறியை ஆரம்பித்துள்ளது .


✳இப்பயிற்சி நெறி இரண்டு பகுதிகளாக இடம்பெறும்.
01- முழு நேரப் பயிற்சி நெறி.
 02- பகுதி நேரப் பயிற்சி நெறி.     

☑காலம்: ஒரு வருடம்.
☑ இரு பகுதிகளுக்குமான மாதாந்த பயிற்சி நெறிக் கட்டணம். 
ரூபா: 5000
☑ முழு நேரப் பயிற்சி நெறியில் இணைந்துகொள்ள விரும்புபவர்களுக்கான தங்குமிடம் மற்றும் உணவு போன்றன வளாகத்திற்குள் வழங்கப்படுவதுடன் அவைகளுக்கான கட்டணம்  பிரத்தியோகமாக அறவிடப்படும்

பயிற்சி நெறி முடிவில் இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
✅ அரச அங்கீகாரம் பெற்ற NVQ Level 5 தரச் சான்றிதழ்.
✅ கல்வி நிறுவனத்தின் சான்றிதழ்.

தகைமை...
☑ க.பொ.த உயர் தரத்தில் சித்தியடைந்திருத்தல்.


விண்ணப்பிக்கும் முறை.

☑பெயர்
☑விலாசம்
☑பிறந்த திகதி
☑ கல்வித் தகைமை.
☑தொலைபேசி இலக்கம்
போன்ற விபரங்கள் உள்ளடங்கிய
சுய விபரக் கோவை ஒன்றினை தயாரித்து அத்துடன் 
☑தேசிய அடையாள அட்டை,
☑க.பொ.த. உயர் தரப் பரீட்சையின் பெறுபேறு.
ஆகிய ஆவணங்களின் போடோ பிரதிகளை ( photo copy) இணைத்து  
எதிர்வரும் 2017/2/25 க்கு முன்னர் நேரில் அல்லது பின்வரும் எமது அலுவலக இணைப்புகளினூடாக அனுப்பிவைக்க முடியும்.


Mercy Education complex,
P.O.Box.1
Colombo Road
Madurankuly.
Tell : 032 2 268401
Fax:0322268403
Email: mecuniq@gmail.com
Sms :0774463665.
Whatshap: 077 326 1483

Disqus Comments