Friday, March 30, 2012

பெயர் இன்றி Folderகள் உருவாக்குவோமா

  Folder  யின் பெயரை வைத்து அல்லது கோர்ப்பின் பெயரை  வைத்து  அவை
 என்ன வகையான தகவல்கள் உள்ளடங்கி இருக்கின்றன என்று ஓரளவாவது
 ஊகிக்க முடியும் அல்லவா. 


எவ்வாறான நேரங்களில் பெயரின்றி ஒரு fileலோ அல்லது folderரோ  இருந்தால் நன்றாக இருக்கும் என யோசிப்பவர்களுக்கு  இந்த  பதிவின் மூலம்
 ஒரு பெயர் இன்றி fileகள், Folderகள் உருவாக்குவது என்பதை அறிந்துகொள்ள முடியும் .
அதனை உருவாக்க கீழ் வரும் steps களை பின் பற்றவும்.
  1. நாம் வழமையாக New Folder உருவாக்குவது போன்று New Folder ஒன்று உருவாக்கவும்.

  2. அதன் மீது Right  கிளிக் செய்து Rename ஐ தேர்வு செய்யது கொள்ளவும்.(இலகுவாக F2  வை அழுத்துவதன் மூலம் தேர்வு செய்யலாம்.)
  3. key  board யில் உள்ள alt  key யை  அழுத்தியவாறு Numeric key க்களை பாவித்து 0160 என type செய்யவும். (0160க்கு பதிலாக 255யும் பயன்படுத்தலாம் )
  4.  enter யை அழுத்தவும் ஆம் இப்போது பெயரில்லா  Folder ready to use

    இதே போன்று தான் Fileகளின் பெயர் களையும்
      மாற்ற முடியும்.
Disqus Comments