Thursday, March 29, 2012

key board மூலம் new folder உருவாக்குவது எப்படி?..

நாம் எந்த operating system ஐ எடுத்துக் கொண்டாலும் அங்கு எமது கணணி பாவனை வேகத்தை அதிகப்படுத்த நிறைய  shortcut keyக்கள்   காணப்படுவதை காணமுடியும். அந்த வகையில் windows-7 ஐ எடுத்துக் கொண்டால் shortcut key மிக அதிகமாக காணப்படுகின்றன என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் நான் இங்கு ky  board ஐ மட்டும் பாவித்து எப்படி New  folderஐ உருவாக்குவது என விளக்கப்போகிறேன். முதலில் நீங்கள் எங்கு New folder  ஐ உருவக்கவேண்டுமோ அந்த  இடத்தை திறந்து கொள்ளவும். அது hard disk or pen drive  or டெஸ்க்டாப் ஆக இருக்க முடியும். 

நாம் இங்கு டெஸ்க்டாப் ஐ பார்ப்போம்.CTRL+SHIPT+N அழுத்துங்கள். தற்போது New folder உருவாகி விட்டதா. 
இப்போது நாம் windows xpஇற்கு வருவோம். விண்டோஸ் 7 போல் எங்கு உருவாக்க முடியாது. இங்கு சில வேலைகள் அதிகமாக செய்ய வேண்டும்.  டெஸ்க்டாப் யில் cursor  இருக்கும் போது key board உள்ள application  key ஐ அழுத்தவும்.

  
அப்போது பின்வரும் context menu தோன்றும்.



இப்போது key board யில் உள்ளw keyஐ அழுத்துங்கள். 
அப்போது இன்னொரு sub  menu  தோன்றும்






அப்போது key board யில் உள்ளF  keyஅழுத்துங்கள். New folder உருவாகி இருப்பதை காணலாம். 


டெஸ்க்டாப் ஐ போன்று ஹர்ட் டிஸ்க் யில் உருவாக்க முடிந்தாலும்hard  disk யில் வேறொரு வழிமுறையிலும் உருவாக்க முடியும். அதனையும் நாம் இங்கு பார்ப்போம்.  

  • நீங்கள் போல்டெர் உருவாக்க விரும்பிய இடத்தை தேர்வு செய்து விட்டு ALT key  உடன் F ஐ அழுத்தவும். அதன் பின்பு வழமை போன்று W key யையும்  அதன் பின்பு F  அழுத்துங்கள். New  folder உருவாகி விட்டதா ???.... 
Disqus Comments