Thursday, March 29, 2012

Salah Time Alert - தொழுகை நேர அழைப்பு

இன்றைய உலகில் தகவல் தொழில் நுட்பம் என்பது மிக உயர்ந்த
நிலையில் காணப்படுவதை அவதனிக்கமுடிக்கின்றது. ஆகவே முஸ்லிம்களாகிய நாம் இறைவனால் எமக்கு வளங்கப்பட்டுள்ள இந்த அருளான தகவல் தொழில்நுட்பத்தை இறைவனுக்கு திருப்தியை படுத்தும் வாகையில் பாவிக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கும் போது இன்று கைத்தொலைபேசியானது
நவீன தொழில்நுட்பத்தின் பிள்ளையாகவும் அனைவரது கைகளில் தவலுவதாகவும் இருக்கின்றது. ஆகவே நாம் அனைவரும் எப்போதும் கைகளில வைத்திருக்கும் கைத்தொலைபேசிகளுக்கு நாளாந்த தொழுகை நேரங்களை எஸ்‌எம்‌எஸ் (SMS) வாயிலாக அனுப்பும் இலவச சேவையை கடந்த சில மாதங்களாக செய்துவருகின்றோம். இந்த சேவை முற்றிலும் இலவசமானதாகும்.

இந்த இலவச தொழுகை நேரங்களை நீங்களும் உங்களது தொழைபேசிகளில் பெற்றுக்கொள்ள பின்வரும் விடயங்களை செய்யவும்.
follow (இடைவெளி) redbananews  என type செய்து 40404 என்ற இலக்கத்துக்கு SMS செய்யவும். அவ்வளவுதான். நீங்கள் நாளாந்தம் காலையில் தொழுகை நேரங்களை உங்களது கைத்தொலைபேசியில் பெர்ருக்கொள்ள முடியும்.


Disqus Comments