தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்வதினால் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை காணமுடிகின்றது. ஆனால் விஞ்ஞானம் தொடர்புடைய அனைத்து துறைகளுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. அது நல்லதுக்கு மற்றும் கெட்டது இரண்டுக்குமே பயன்படுகின்றது. தகவல் தொழில்நுட்பம் நுகர்வோர்களுக்கு பல வேலைகளை எளிதாக்கிவிடுகின்றது. அவற்றில் முக்கியமான ஒன்று தான் மின் அஞ்சல் (e-mail). தனிப்பட்ட மற்றும் அலுவலக தகவல் பரிமாற்றத்திற்கு மின் அஞ்சல் பயன்படுகின்றது.
தற்போது பெரும்பாலனோர் Gmail-ளை உபயோகம் செய்கின்றனர். அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் இந்த Gmail, hack-செய்ய(திருட)பட்டாள் எப்படி கண்டுபிடிப்பது?\
இதற்காகவே Gmail-லுக்குள் login-செய்த பின்னர், homepage-இல கீழ் பக்கம் ஒரு option ஐ வைத்திருக்கிறார்கள். “Last account activity” என ஆரம்பிக்கும் அந்த வாக்கியத்தின் முடிவில் “Details” என்கிற வார்த்தை இருக்கும், அதன்மேல் கிளிக் செய்யவும். கிளிக் செய்தால் கடந்த பத்து முறை Gmail-ளை பயன்படுத்திய விவரம் கிடைக்கும். அதில் முக்கியமாக IP address மற்றும் உலகத்தில் அது எந்த இடத்தில இருகின்றது என்ற தகவல்கள் இருக்கும்.
வீட்டில் வசதி உள்ளவர்கள் தங்கள் இணைய வசதி வழங்கும் நிறுவனத்தின் தொலைபேசி வழி உதவியின் மூலம் தங்கள் கணிணியின் IP address–யை தெரிந்துகொள்ளலாம். அலுவலகத்தில் தங்கள் Network Administrator-ரை கேட்டால் IP address தெரிய வரும்.

“Details” –இல கிளிக் செய்த பின்னர் கிடைக்கும் தகவல்களில் ஏதேனும் சந்தேகம் படும்படியான மாற்றம் தெரிந்தால், அதை உடனே கவனிக்கவும். மாற்றம் இருந்தால் அதற்கு இரண்டு அர்த்தம உண்டு. ஒன்று யாரேனும் தங்கள் கணக்கை hack ¬செய்திருக்கலாம் அல்லது தங்களின் கணக்கு password-யிணை தெரிந்துகொண்டு வேறு யாரேனும் பயன்படுதிருக்கலாம். சந்தேகம் ஏற்பட்டால் உடனே password ஐ மாற்றுவது நல்லது!