Monday, June 16, 2014

தீ வைத்து சேதமாக்கப் பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் (படங்கள் இணைப்பு)

நேற்று முதல்   அளுத்கம, பேருவளை , களுத்துறை , ஆகிய பிரதேசங்களில் நடாத்தப்பட்ட வன்முறைகளின் விளைவாக முஸ்லிம்களின் பொருளாதரத்துக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக  அறிவிக்கப் படுகிறது.

#பேருவளை பிரதேச பகுதியில் 20க்கு மேற்பட்ட வீடுகளுக்கு தீவைப்பு
#அழுத்தகம தர்கா நகர் அதிகாரகொட பகுதிகளில் 40க்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக எரிந்து நாசம்
#முஸ்லிம்களுக்கு சொந்தமான 20க்கு மேற்பட்ட கடைகள் பெக்கடரிகள் மீது தீவைப்பு
#10க்கு மேற்பட்ட வேன் மற்றும் அதிகமான வாகனங்கள் என முஸ்லிம்களின் சொத்துக்கள் தீயூட்டப்பட்டுள்ளன.













Disqus Comments