Monday, February 9, 2015

விலை குறைக்காமைக்கு எதிராக 1500 முறைபாடுகள்

இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நிவாரண விலையில் உணவுகள் மற்றும் ஏனைய  பொருட்களுக்கான விலைகள்  சந்தையில் இதுவரையில் குறைக்கப்படவில்லை என முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறான 1,500 முறைபாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Disqus Comments