1ம் தர அனுமதிக்கு ரூ 35000 இலஞ்சம் பெற்ற கல்கிஸ்ஸ லலித் அதுலத் முதலி மஹா வித்தியாலய அதிபா் இலஞ்ச ஊழல் ஆணைக்குழவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
பாடசாலை அனுமதிக்காக பணம் பெறுபவா்களுக்கு எதிரக நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் எடும் எச்சரிக்கை விடுத்திருந்தும் ரூ 50 000 இலஞ்சம் கேட்டுள்ள குறித்த அதிபா் அதில் ஒரு பகுதியாக ரூ 35 000 பெறும் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
