Thursday, February 26, 2015

பொது பல சேனா அமைப்பின் ஆறு தேரா்களுக்கு பிடியானை

பொது பல சேனா அமைப்பின் 6 தேரா்களுக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் வா்த்தக அமைச்சுக்குள் பொது பல சேனாஅங்கத்தவா்கள்
சிலம் அத்து மீறி நுழைந்த சம்பவம் தொடா்பான வழங்கு இன்று விசாரணைக்கு வந்தது.

 குறித்த சம்பவத்தில் தொடா்புடைய சந்தேக நபா்களை வரும் பண்ணிரெண்டாம் திகதிக்கு நீதி மன்றத்தில் ஆஜராகும் படி நீதி மன்ற அழைப்பான பிறப்பிக்கப்பட்ட நிலையில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிராஸ் நூா்தீன் மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோர் முன்வைத்த வாதத்தினை கருத்தில் கொண்டு  சந்தேக நபா்கள் அறுவரையும் வரும் பண்ணிரெண்டாம் திகதிக்கு முன்னா்  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் செய்ய நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மேலதிக தகவல்கள் விரவில் .....
நன்றி மடவளை நியூஸ்
Disqus Comments