அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் எம் சகோதரி,சகோதரன் கஷ்ட படுகின்றனர் நாளை இது போன்ற விபத்துகளில் இருந்து நிச்சயம் அல்லாஹ் பாதுகாப்பான் SHARE PLS
ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் நகர் சேர்ந்த பாஷ்மிர் என்ற சகோதரர் கடந்த 26.12.2014 தொழில் நிமித்தம் வெளிஊர் சென்ற வேலை விபத்துக்கு உள்ளாகி இரண்டு கால்களையும் இழந்து விட்டார்
இவர் மட்டகளப்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு தட்போது அவரின் விட்டில் கொண்டுவரப்பட்டுள்ளார் இவருக்கு இரண்டு கால்களும் இன்மையினால் இவரின் வாழ்க்கை ஒரு இடத்திலே முடக்கப்பட்டுள்ளது
மேற்படி இவர் தட்போது ஒரு வறுமையான நிலைமையில் மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறான்
இந்த சகோதரரின் நிலைமை எமது கழகத்தினர் நேரில் பார்வை இட்டபோது மிகவும் வேதனையாக இருந்தது இவர்களின் அன்றாட தேவைக்குட பூர்த்தி செய்ய முடியாத நிலைமையில் காணப்படுகிறார்கள்
இந்த ஏழை குடும்பத்தின் வறுமையை கருத்தில் கொண்டு மேற்படி எமது சகோதார் க்கு உங்களால் முடிந்த உதவினை செய்யுங்கள்
இவருக்கு உதவி செய்ய விரும்புவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலை பேசி இலக்கம் 0755624174,0773863177
வங்கி கணக்கு இலக்கம்
RDB ERAVUR BRANCH( Regional development bank)
ACCOUNT NU-123-2-001-1004-7722
MR.B.M.FASMIN
AKBAR ROAD,
IYANKENI
ERAVUR



