Thursday, February 5, 2015

புத்தளம் பொலிஸ் நிலையத்தில் 67வது சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கையின் 67 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நாடு முழுவதிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் புத்தளம் பொலிஸ் நிலையத்திலும் சுதந்திர தின நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.  புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசோகா குணசேகர தலைமையில் புத்தளம் பொலிஸ் நிலைய வளாகத்தில் இந்நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இன்றை நிகழ்வின் போது தேசிய கொடி ஏற்றப்பட்டதோடு பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது.




Disqus Comments