Thursday, February 5, 2015

சமீரகமயில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

67வது சுதந்திர தினங்கள் நாடாளாவிய ரீதியல் நடைபெற்ற வரிசையில் புத்தளம், மதுரங்குளிய, சமீரகம கிராமத்திலும் வெதுவிமரிசையாக நடைபெற்றது. சமீரகமை முஸ்லிம் வித்தியாலய முன்றலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல கிராம முக்கியஸ்தா்கள் கலந்து கொண்டனா். இலங்கையின் தேடிய கொடியேற்றப்பட்ட பின்னர் சுதந்திர தினத்தையொட்டி மரநடுகையும், அதன் பிற்பாடு சிரமதான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
(படங்கள். பைரூஸ்)















Disqus Comments