Friday, February 27, 2015

சஷி வீரவன்சவின் கோரிக்கை நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

முன்னாள் அமைச்சர் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவுக்கு மேலதிக சிகிச்சைகளை பெற்றுக்கொடுப்பதற்காக, அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய நிராகரித்துள்ளார்.

தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சஷி வீரவன்சவுக்கு, மேலதிக சிகிச்சைகள் தேவையெனவும் அதனால் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறும் சட்டதரணியூடாக கோரிக்கையொன்று விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த கோரிக்கையை நிராகரித்த பிரதான நீதவான், சஷி வீரவன்சவுக்கு அடையாள அட்டை விநியோகிப்பது தொடர்பாக பின்னப்பற்றப்பட்ட நியமங்கள் தொடர்பில் நாளை தெரிவுபடுத்துமாறு ஆட்பதிவு திணைக்கத்துக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், சஷி வீரவன்சவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றுவதா அல்லது அவரை விளக்கமறியலில் வைப்பதா என்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என்றும் நீதவான் தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/140641#sthash.ASTsHSy5.dpuf

Disqus Comments