Monday, March 9, 2015

இன்று பொதுநலவாய தினம். மைத்திரிபால சிரிசேன பங்கேற்பு.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு  பிரித்தானியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பொது நலவாய தின நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
பொது நலவாய  தின   நிகழ்வு இரண்டாம் எலிசபத்மாகாராணியார் உள்ளிட்ட அரச குடும்பத்தின் பிரதிநிகளின் தலைமையில் நடைபெற்றவுள்ளது.
மெல்பேர்க் ஹவுஸ்   பொது நலவாய அமைப்பு தலையைத்தில்  இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின்   செயலாளர்  நாயகம் கமலேஷ் சர்மா உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக லண்டனில் இருந்து  நியூஸ் பெர்ஸ்டுக்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தர்மஸ்ரீ  பண்டார ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதுள்ளார்.
Disqus Comments