Friday, March 6, 2015

ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு (Video)

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேசத்தை சேர்ந்த றாசிக் முஹம்மட் காதிர் கான் என்பவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர். நிதி மோசடி தொடர்பிலேயே அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. (ஸ)



Disqus Comments