Wednesday, April 22, 2015

மது, இறைச்சி கடைகள் மே 03, 04 ஆம் திகதிகளில் மூடப்படும்

பௌத்த வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான கடைகள், இரவு விடுதிகள் மற்றும் இறைச்சிக் கடைகள் எதிர்வரும் மே மாதம் 03, 04ஆம் திகதிகளில் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
Disqus Comments