Friday, April 10, 2015

தனியார் பஸ்களுக்கு 14 ஆம் திகதி விடுமுறை - தனியார் போக்குவரத்துச் சங்கம்

தனியார் பஸ்கள் எதிர்வரும் 14ஆம் திகதி சேவையில் ஈடுபடாது என்று அகில இலங்கை தனியார் போக்குவரத்து சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். 
Disqus Comments