Wednesday, April 8, 2015

4 அடி நீள, 23 கிலோ எடையுள்ள உலகின் பெரிய முயல்

டேரியஸ் என்பது உலகின் மிகப் பெரிய முயல் ஆகும். இதனுடைய எடை 23 கிலோ ஆகும். 4அடி 4அங்குலம் கொண்ட இந்த முயலுக்கு 3அடி 8அங்குலம் உடைய ஜெப் என்ற மகன் உள்ளது
Disqus Comments