Wednesday, April 8, 2015

திறைசேரி உண்டியல் மூலம் மேலதிக பணம் கேட்ட அரசாங்கத்தின் யோசனை தோல்வி!

அரசாங்கம் இன்று (07) பாராளுமன்றில் முன்வைத்த திறைசேரி உண்டியல் மூலம் மேலதிக பணம் பெற்றுக் கொள்ளும் யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது. 

மேலதிக 400 பில்லியன் பணம் பெற்றுக்கொள்ள அரசாங்கம் பாராளுமன்றில் யோசனை தாக்கல் செய்தது. 

இந்த யோசனைக்கு ஆதரவாக 31 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டதாக அத தெரண பாராளுமன்ற செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Disqus Comments