Monday, April 13, 2015

ஆண்களின் விந்தணுக்களை பாதிக்க‍ச் செய்யும் சோப்பு, டூத் பேஸ்ட்! – அதிர்ச்சித் தகவல்!



(விளகத்தூர்.இன்) அன்றாடம் உபயோகப்படுத் தும் சோப்பு, சன்ஸ்கிரீன் லோசன், டூத் பேஸ்ட்களில் உள்ள ரசாயனங்களினால் ஆண்களின் விந்தணுக்களு க்கு பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன் று எச்சரிக்கின்றது. அந்த சோப்பு போட்டு குளிங்க… பெண்களின் மனம் கவரலாம்… இந்த பேஸ்ட் போட்டு பல்துலக்குங்க… பெண்கள் உங்களின்

அருகில் வருவார்கள்… உங் களுக்கு ஐ லவ் யூ சொல்வா ர்கள் என்றெல்லாம் விளம்ப ரப்படுத்தி பொருட்களை வா ங்க வைக்கின்றனர். ஆனால் சொந்த காசில் சூனியம் வை த்துக்கொள்வதைப் போல அவற்றினை வாங்கி உபயோ கிக்கும் ஆண்கள் மலடாகும் சூழல் ஏற்படுகிறது என்று எச்சரிக் கின்றனர் ஆய்வாளர்கள். காரணம் அவைக ளில் உள்ள நச்சுத் தன்மையுள்ள ரசாயனங்க ள்தான் என்கின்றனர்

மனிதர்கள் அன்றாட வாழ்வில் பல பொருட்க ளை பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றில் சோப்புகள், பற்பசைகள் மற்றும் பிளா ஸ்டிக் பொருட்களால் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்ப டுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது

இந்த ரசாயன நச்சு பொருட்கள் ஆண்களின் விந்தணு வீரியத்தை குறைத்து குழந்தை பேறு ஏற்படாமல் தடுக்கிறது. இது பலவித மான ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, சோப்பு, பற்பசை மற் றும் பிளாஸ்டிக் பொருட்களில் கலக்கப்படும் நச்சு ரசாயன பொ ருட்களால் ஆண்களுக்கு மலட் டுத் தன்மை ஏற்படும் என தெரிய வந்துள்ளது.

விந்தணு உற்பத்தியை தடை செய்யும் நச்சு ரசாயனங்கள் சோப்பு, டூத்பேஸ்டுகளில் உபயோகப்படுத்தப்படுவது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு உறுதிப்ப டுத்தப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபாடு, மனஅழுத்தம், போ தை வஸ்துக்கள், புகைப்பழக்கம் போன்ற வைகளினால்தான் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படும் என்று ஆய்வுகள் கூறிவந்த நிலையில் அன்றாடம் உபயோகிக்கும்பொரு ட்களே ஆண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபு ணர்கள்

தினமும் இவற்றை தவிர்த்து இயற்கை பொருட்களை பயன்ப டுத்துவதன்மூலம் ஆண்கள் மல ட்டுதன்மையில் இருந்து விடு படலாம். வீரியமான விந்தணுக் களுக்கு சொந்தகாரர்களாகலாம்
Disqus Comments