கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனால் இலங்கை தர அங்கீகார சபை (Accreditation) பனிப்பாளர் சபை உறுப்பினராக சட்டதரனி றமீஸ் பஸீர் அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளார்,அவருக்கான நியமன கடிதத்தை கைத்தொழி்ல் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீனிடமிருந்து பெற்றுக்கொண்டார்.