அபிவிருத்தியடைந்து வரும் மூதூர் வைத்தியசாலையும் கவணம் செலுத்திவரும் மு.காஉம் மூதூர் ஆதார வைத்தியசாலையில் வைத்திய நிபுணர்கள், தாதி உத்தியோகத்தர்கள் விடுதிகளுக்கான வேலைத்திட்டத்தினை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தலும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் விடுதி மற்றும் புதிதாக விஷ்தரிக்கப்பட்ட X - Ray Unit திறப்பு விழா வைபவமும் இன்று 2016.07.31 மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண மற்றும் மத்திய சுகாதார அமைச்சுகளினால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து மூதூர் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டுமாடி நோயாளர் விடுதி ( Ward Complex ) கட்டிடத் தொகுதியும் புதிதாக விஷ்தரிக்கப்பட்ட X - Ray பிரிவுக்கான திறப்பு விழாவும் அதேவேளை வைத்திய நிபுணர்களுக்கும் தாதி உத்தியோகத்தர்களுக்கும் என நிருமாணிக்கப்படுகின்ற வெவ்வேறு விடுதிக் கட்டிடத் தொகுதிகளுக்கான வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ ஏ. எல். எம். நசீர் ( மா. ச. உ ) அவர்களின் அழைப்பின் பேரில் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் இஸட். ஏ. நஸீர் அஹமட் ( மா. ச. உ ) அவர்களின் தலைமையில் கௌரவ எம். எஸ். தௌபீக் ( பா. உ ) , கௌரவ மாகாணசபை உறுப்பினர்களான சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். லாஹீர் ,ஆர். எம். அன்வர் , கே. நாகேஸ்வரன் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்கள், கிழக்கு மாகாண , மாவட்டச் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட பல்வேறு பிரமுகர்களின் பங்குபற்றுதலுடன் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கும் அமைச்சருமான கௌரவ அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் ( பா. உ ) அவர்களினால் 2016 .07.31 ஆம் திகதி காலை வைபவரீதியாக திறந்த வைக்கப்பட்டது.
மூதூர் அறபா நகர் – அம்மன் நகர் பிரதான வீதிக்கான அடிக்கல்
திருகோணமலை மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்குமுகமாக கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் வேண்டுகோளிற் இணங்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களால் மூதூர் அறபா நகர் – அம்மன் நகர் பிரதான வீதிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு 31.௦7.2௦16 இன்று கௌரவ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கௌரவ கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ A.L.M நசீர்,முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் M.I.மன்சூர், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ M.S.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுபினர்களான சட்டத்தரணி கௌரவ ஜே.எம்.லாகிர், கௌரவ R.M. அன்வர் , முன்னால் மூதூர் பிரதேச சபை தவிசாளர் M.ஹரிஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்கள்,உயர் அதிகாரிகள், பணிப்பாளார்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னால் உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
திருகோணமலை மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்குமுகமாக கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் வேண்டுகோளிற் இணங்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களால் மூதூர் அறபா நகர் – அம்மன் நகர் பிரதான வீதிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு 31.௦7.2௦16 இன்று கௌரவ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கௌரவ கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ A.L.M நசீர்,முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் M.I.மன்சூர், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ M.S.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுபினர்களான சட்டத்தரணி கௌரவ ஜே.எம்.லாகிர், கௌரவ R.M. அன்வர் , முன்னால் மூதூர் பிரதேச சபை தவிசாளர் M.ஹரிஸ், கிழக்கு மாகா
மற்றும் திருகோணமலை மூதூர் தக்வா நகர் நடுகண்டம் பகுதியில் அமைக்கப்பட உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலத்திற்கு அடிக் கல் நாட்டு விழா வைபவம் இன்று 31 சனிக்கிழமை டொக்டர் ஜெஸ்மி யாக்௬ப் MOH அவர்களின் தலைமையில் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட௫ந்த நிகழ்வில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்று சிறப்பித்தும் உள்ளார்கள் .
றபீக் சர்றாஜ்
மூதூர்