Sunday, May 3, 2015

றிஷாத் பத்தியுத்தீன் தலைமையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு


(Cader Munawwer) தேசிய இளைஞர் சேவை மன்றம் ஏற்பாடு செய்திருந்த அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கையின் வேண்டுதலின் படி சகல விளையாட்டுக்கழங்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மடு, முசலி பிரதேசத்துக்குரிய நிகழ்வு முசலி பாடசாலை மைதானத்தில் 02/05/2015 அன்று நடைபெற்றது அதில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீன்,

அதிதியாக ஹூனைஸ் பாரூக்.எஹியா பாய்,மாகான பணிப்பாளர் முனவ்வர்.அலிகான் சரீப், கல்விப்பணிப்பாளர் சியான்,இளைஞர் சேவை மன்ற உறுப்பினர் இம்ரான் உற்பட பலர் கலந்து கொண்டனர்.




Disqus Comments