Saturday, January 30, 2016

யோஷித ராஜபக்ஷ உட்பட ஐவரையும் பெப்ரவரி 13 வரை விளக்கமறியல்.

CSN தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரையும் எதிர்வரும் பெப்ரவரி 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார். (DAILY CEYLON) 

Disqus Comments